நேரு யுவ கேந்திரா புதுக்கோட்டை மற்றும் அக்னி சிறகுகள் விளையாட்டு மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வட்டார அளவிலான பாரம்பரிய கிட்டிப்புள் போட்டி, பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்தில் நடைபெற்றது.